வியாழன், 21 பிப்ரவரி, 2013

விழிப்புணர்வு


சுவாசத்தின் மேல் .. விழிப்புணர்வு .. தியான யோகம்
செய்யும் வேலையின் மேல் .. விழிப்புணர்வு .. கர்ம யோகம்
சத்தியத்தின்பால் மேல் .. விழிப்புணர்வு .. ஞான யோகம்
விஞ்ஞானபூர்வமான உணர்ச்சியின்பால் மேல் .. விழிப்புணர்வு .. விஞ்ஞான யோகம்
சரியான பேச்சின் மேல் .. விழிப்புணர்வு .. புத்தி யோகம்
ஆன்ம நம்பிக்கையின்பால் .. விழிப்புணர்வு .. ஆன்ம வளர்ச்சி யோகம்
ஆன்ம சரணாகதியின்பால் .. விழிப்புணர்வு .. பக்தி யோகம்
சைவ உணவின்பால் .. விழிப்புணர்வு.. ஆரோக்கிய யோகம்
அஹிம்சையின்பால் .. விழிப்புணர்வு .. தர்ம யோகம்
கடமைபால் .. விழிப்புணர்வு .. சம்சார தர்ம யோகம்
ஒருவருக்கொருவர் உதவி செய்தலின்பால் .. விழிப்புணர்வு.. சங்க-தர்ம யோகம்
சுற்றுச்சூழல் சுகாதாரத்தின்பால் .. விழிப்புணர்வு .. பிரஜை-தர்ம யோகம்
தனிமனித நியாயத்தின்பால் .. விழிப்புணர்வு .. ராஜ-தர்ம யோகம்
காருண்யத்தின்பால் .. விழிப்புணர்வு .. கருணை-தர்ம யோகம்
குரு வாக்கின் பேரில் .. விழிப்புணர்வு .. சிஷ்ய-தர்ம யோகம்
இடைவிடா போதித்தலின்பால் .. விழிப்புணர்வு .. குரு-தர்ம யோகம்
துக்கமற்ற முக்தி நிலையின்பால்.. விழிப்புணர்வு .. பெளத்த யோகம்
சகல பிராணி கோடிகளின் நட்புறவின்பால் .. விழிப்புணர்வு .. மைத்ரேய-பெளத்தயோகம்