வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

மனதிற்கு அறியும் சக்தியில்லை...!


. ஆனால், அறிவான் அறியும் கருவியாக உள்ளது. மூக்குக் கண்ணாடிக்குப்  பார்க்கும் சக்தியில்லை. ஆனால், பார்ப்பவனுக்குப் பார்வை உண்டு பண்ணுகிறது. இதுபோல், மனம் அறிபவனுக்கு அறிவை உண்டு பண்ணும் கருவியாக இருக்கிறது."