செவ்வாய், 3 செப்டம்பர், 2013

மனமெனும் மந்திர சாவி

 சுயநலத்துடன் கூடிய உலகப் பற்று, நிலையற்ற செல்வத்தின் மீதான பேராசை, பொய்யான புகழ்போதை ஆகியவற்றில் இருந்து விடுபடாத வரையில் மனம் அடங்காது, அப்படியான மனத்தினால் எதுவும் கைகூடாது என்கின்றனர் சித்தர்கள்

# இலட்சியம் விட்டால் யோகம் போச்சு!
# குண்டலினி விட்டால் அஷ்டசித்தி போச்சு!
# மனம் விட்டால் ஞானம் போச்சு!
# வாசி விட்டால் தேகம் போச்சு!!!


இங்கு வாசி என்பது, சுவாசக் கணக்கு!

 மானுடர் தாம் உயர்வதற்கும், தாழ்வதற்கும் அவரவர் மனமே காரணம் என்று சொல்கிறார்கள் சித்தர்கள்...