என் அனுபவத்தில் இவை அனைத்தும் நான் அனுபவித்தும், உணர்ந்தும், படித்தும், திரட்டிய தகவல்கள் இவைகள், இதில் மாற்று கருத்து இருந்தால் அனுபவம் உள்ளவர்கள் தெரிவிக்கவும். இங்கே உள்ள தலைப்புகள் அனைத்திலும்சித்தர்கள் வாசம் இருப்பது அனைவரும் அறிந்த உண்மை. அதுமட்டுமல்லாமல் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது.
மனிதர் உலகம் முழுவதும் ஆதாயபடுத்திகொண்டாலும் தன் ஜீவனை நஷ்டபடுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? எனது நோக்கம் படித்து தெளிவதல்ல நடைமுறையில் இச் சிறியேனால் தெரிந்த வரை தெளிவுபடுத்துவது.
மனிதர் உலகம் முழுவதும் ஆதாயபடுத்திகொண்டாலும் தன் ஜீவனை நஷ்டபடுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? எனது நோக்கம் படித்து தெளிவதல்ல நடைமுறையில் இச் சிறியேனால் தெரிந்த வரை தெளிவுபடுத்துவது.