உமையொருபாகனாய் காட்சியளிக்கும் இத்தலம்பற்றி இளங்கோவடிகள் காலந்தொடங்கி அண்மைகாலம் வரை திருச்செங்கோட்டு தலம் பற்றி பல்வேறு இலக்கியங்கலால் போற்றப்படுகின்றன. இத்தலம் பற்றிய சிறப்புமிக்க நூல்கள்.
- திருப்புகழ்
- பெரிய புராணம்
- சிலப்பதிகாரம்
- தேவாரம்
- கந்தரலங்காரம்
- திருச்செங்கோட்டு புராணம்
- திருச்செங்கோட்டு தல மகிமை
- திருச்செங்கோட்டு மாண்மியம்
- திருச்செங்கோட்டு திருபணிமாலை
- திருச்செங்கோட்டு திருமுக விலாசம்
- திருச்செங்கோட்டு அர்த்தநாரீஸ்வரர் மாலை
- திருச்செங்கோட்டு அர்த்தநாரீஸ்வரர் சதகம்
- திருச்செங்கோட்டு பணிமலை காவலர் அபிஷேக மாலை
- திருச்செங்கோட்டு வேலவர் பிள்ளைத்தமிழ்
- திருச்செங்கோட்டு கருணாகரன் மாலை
- திருச்செங்கோட்டு சண்முகம் சதகம்
- திருச்செங்கோட்டு ஊஞ்சல்
|
- திருச்செங்கோட்டு குறவஞ்சி
- திருச்செங்கோடு இரட்டை மணிமாலை
- திருச்செங்கோட்டு சநதிரசேகர மாலை
- திருச்செங்கோட்டு ஊசல்
- திருச்செங்கோட்டு தல வரலாறு
- திருச்செங்கோட்டு பள்ளு
- திருச்செங்கோட்டு மும்மணிக்கோவை
- திருச்செங்கோட்டு உருவ கோவை
- திருச்செங்கோட்டு கலம்பகம்
- திருக்கோயில் வரலாறு
- கொங்கு மண்டல சதகம்
- திருச்செங்கோட்டில் காதல்
- திருச்செங்கோட்டு வேலவர் கோவை
- பள்ளு
- குறவஞ்சி
- பிள்ளைதமிழ்
- உலா
- கும்மி
|
போன்ற பல வகை பிரபந்த பாடல்களால் புகழப்படடது
நூல்கள்
|
ஆசிரியர்
|
தேவாரம் பதிகங்ககங்கள் | திருஞானசம்பந்தர் |
கந்தர் அலங்காரங்கள் 8 பாடல்கள் | அருணாகிரிநாதர் |
கந்தரானுபூதி 1 பாடல் | திருமுருக கிருபானந்த வாரியார் |
கந்தரானுபூதி 1 பாடல் | அருணாகிரிநாதர் |
சிவபெருமான் திருவந்தாதி 1 பாடல் | கபிலதேவர் நாயனார் |
திருபுகழ் | அருணாகிரிநாதர் |
திருச்செஙகோட்டு புராணம் | தென்காசி கவிராச பண்டிதர் |
திருச்செஙகோட்டு திருப்பணி மாலை | சதாசிவ பண்டிதர் |
திருச்செஙகோட்டு திருமுருக விலாசம் | வீமண்ண கவிராசர் |
திருச்செங்கோட்டு மாண்மியம் | தி.அ.முத்துசாமி கோனார் |
திருச்செங்கோட்டு அர்த்தநாரீஸ்வரர் மாலை | குழந்தையானந்தர் தேசிகர் |
திருச்செங்கோட்டு கலம்பகம் | சேலம் சுந்தரம் முதலியார் |
திருச்செங்கோட்டு தல மகிமை | வீமண்ட புலவர் |
திருச்செங்கோட்டு தெய்வபாமாலை | தண்டபாணி சுவாமிகள் |
திருச்செங்கோட்டு கருணாகரன் மாலை | தி.அ.முத்துசாமி கோனார் |
திருச்செங்கோட்டு மும்மணிக்கோவை | தி.அ.முத்துசாமி கோனார் |
திருச்செங்கோடு இரட்டை மணிமாலை | தி.அ.முத்துசாமி கோனார் |
திருச்செங்கோட்டு புராணம் மூலமும் உரையும் | தி.அ.முத்துசாமி கோனார் |
திருச்செங்கோட்டு பள்ளு | கவிஞர் நா.கந்தசாமி |
திருச்செங்கோட்டு குறவஞ்சி | பூங்கோதை |
திருச்செங்கோட்டு திருத்தல வரலாறு | சி.கு.நாராயண சாமி முதலியார் |
ஆய்வுக்களஞ்சியம் | கொடுமுடி சண்முகம் |
திருச்செங்கோடு ஊஞ்சல் | சிற்றம்பலம் |
திருச்செங்கோடு உலா கிர்த்தனை காதல் | நாராயணசாமி முதலியார் |
திருச்செங்கோடு திருக்கோயில் வரலாறு | புலவர் பா.வெஙகட்டராமன் |
திருமாடச்செஙகொன்றூர் | புலவர் நாராயணசாமி |
கொங்கு நாட்டு வரலாறு | சி.எம்.ராமச்சந்திரன் செட்டியார் |
கொங்கு நாட்டு வரலாறு | மயிலை சினி வெஙகடசாமி |
அர்த்தநாரீஸ்வரர் வரலாறு | கல்வெட்டு பேரவை புலவர்கள் புலவர் பா.வெஙகட்டராமன், இரா.கந்தசாமி, நாமகிரிபேட்டை துரைசாமி, ஈரோடு செ.ராசு |
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் அர்ச்சனை | ஸ்ரீ ரங்கமுதலியார் |