திங்கள், 5 ஜனவரி, 2015

ஷண்முகநாயகன்தோற்றம் (ஸ்ரீ அகஸ்திய முனிவர் அருளியது)

ஷண்முகநாயகன் தோன்றிடுவான் – சிவ
சத்குரு நாயகன் தோன்றிடுவான் 
கண்களினால் கண்டு போற்றிடலாம் - கொடும்
காலத்தைக் காலனை மாற்றிடலாம் (ஷண்முக நாயகன்)

(Shanmuga nayagan - six faced hero will appear, siva satguru nayagan - the one who gave upadesam to sivam will appear, we can pray him seeing with our eyes, we can change the life-death cycle troubling us)
ஆனந்த மாமலர்ச் சோலையிலே மன
ஆட்டம் அடங்கிய வேளையிலே
ஞானம் தரும் தென்றல் காற்றினிலே - எழும்
நாம சங்கீர்த்தன ஊற்றினிலே (ஷண்முக நாயகன்)
 
பக்குவமாம் தினைக்காட்டினிலே - அவன்
பக்தர் நுழைந்திடும் வீட்டினிலே
மிக்குயர்வாம் மலைக் கோட்டினிலே - அருள்
 மேவும் அகத்தியன் பாட்டினிலே (ஷண்முக நாயகன்)
 
தொண்டர் திரண்டெழும் கூட்டத்திலே - அவன்
சுற்றி சுழன்றிடும் ஆட்டத்திலே
அண்டர் தினம் தொழும் வானத்திலே - தவ
 ஆன்ம சுகம் பெரும் மோனத்திலே (ஷண்முக நாயகன்)

 (Shanmugan round and dance, i.e. rotate and dance, which will rotate in us, our eyeball and which dances, the light from inside the pupil dances and our eyes are always in silence, mounam, we can make our eyes still and get the bliss of this greatest meditation)

ஏழைக்கிரங்கிடும் சித்தத்திலே - பொருள்
 ஈந்து மகிழ்ந்தவர் அத்தத்திலே
ஊழைக்கடப்பவர் பக்தியிலே - தெய்வ
உண்மையைக் காண்பவர் சக்தியிலே (ஷண்முக நாயகன்)

 (We can see the true form of God in the Shakthi - the ida kalai or Shakthi kalai or Chandra kalai, the real moon - the left eye's pupil light is the one which is called as nila, ida kalai, and one is really lucky if they start getting the increased effect in the power of light in their left side, which means their karma as starting to get melted with divine grace... through which automatically we will be able to see the true form of God - only through Shakthi..... this is what is again said in a famous pazha mozhi "Vidhiyai madhiyaal vellalaam.." what is this madhi? Not to misunderstand as our intelligence - but the real mathi, the real moon - the left side pupil light, the ida kalai...

Also, "தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு
 தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே " - vallalar

"சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவில்
முக்திக்கு மூலம் அது" - ஔவை குறள்.

சக்தியான சந்திரனை செங்கதிரோனான சிவம், இடது கண் ஒளியை வலது கண் ஒளி ஊடுருவ நமக்கு ஒளிக்கலைகள் ஒன்றாகி , ஒளிபெறுகி ஞானம் கிடைக்கும், நான் -ஆத்மா - உயிர் ஜீவன் - பிராணன் எது? எப்படி இருக்கிறது? எங்கிருக்கிறது? என்ன செய்கிறது ? இப்படி எல்லாவற்றையும் அறியலாம்! உணரலாம்! இதற்காக நாம் செய்வதே தவம்! திருவடி தீட்சை பெற்று சும்மா இருப்பதே தவம். )

வேதாந்த தத்துவ சாரத்திலே - அலை
வீசும் செந்தூர்க் கடல் தீரத்திலே
ஆதார குண்டலினி யோகத்திலே - பர
 மாத்ம ஜிவாத்ம வைபோகத்திலே (ஷண்முக நாயகன்)
 
அன்பர்க்கியற்றிடும் சேவையிலே - உயர்
 அர்ச்சனையாய் மலர் தூவையிலே
இன்பப் பெரும்புனல் வீழ்ச்சியிலே - காணும்
யாவும் ஒன்றென்றுணர் காட்சியிலே (ஷண்முக நாயகன்)

நண்ணும் இயற்கை அமைப்பினிலே - ஒளி
 நக்ஷத்திரங்கள் இமைப்பினிலே
 விண்ணில் விரிந்துள்ள நீலத்திலே - மயில்
 மேல்வரும் ஆனந்த கோலத்திலே (ஷண்முக நாயகன்)

 (Stars are seen when we blink - understand where is the real sky where we can see the sun and the moon and the stars)

தேகவிசாரம் மறக்கையிலே - சிவ
 ஜீவவிசாரம் பிறக்கையிலே - ஆகும்
 அருட்பணி செய்கையிலே - கங்கை
 ஆறு கலந்திடும் பொய்கையிலே (ஷண்முக நாயகன்)

 (Again very well coded, gangai is again the ida kalai, it joins with the Poigai that is in the Agni kalai in the Atmastaanam, when this happens all the three kalais will be neutral and so at this stage one attains mukthi)

மானாபிமானம் விடுக்கையிலே - தீப
மங்கள ஜோதி எடுக்கையிலே
ஞானானுபூதி உதிக்கையிலே குரு
 நாதனை நாடி துதிக்கையிலே (ஷண்முக நாயகன்)

 (Deepa aaraathanai , aarathi which we normally take outside to the lord automatically is seen inside after crossing stages interior which is the real beauty, azhagan, murugan, the real kaariya guru from then we dont need any karana guru for directing us and saving us from the karmas we did, from then it's the kaariya guru who automatically directs us...)

ஆடி வரும் நல்ல நாகத்திலே - அருள்
ஆறெழுத்தின் ஜெப வேகத்திலே
கோடிவரம் தரும் கோயிலிலே - தன்னைக்
 கூப்பிடுவார் மனைவாயிலிலே (ஷண்முக நாயகன்)

 (Again here, beautifully interpreted, thannai koopiduvar manai vaayilile - he is visible in the entrance, the eyes is the gateway, so he is seen in the eyes....inside the eyeball, in the pupil as a sparkling star.... that's what he is mentioned as born in karthigai = kaar + Thee + Kai, this is also one deeper explanation... i.e. he is born in the black place(ofcourse eyeball is black, in kai = hands, in the kalais(Ida kalai(chandra kalai, vada kalai(Surya kalai), Agni kalai(Atmastaanam) as a thee - Fire, light(Jothi)).

This is what beautifully said in tamizh as "Agathin azhagu mugathil theriyum, i.e. the true beauty in heart(Irudayam = 2 udayam, the sun and moon light is from the atmastanam reaching the eyes as left and right eyes pupil light visible as sun and moon, the true meaning of irudayam.......) is seen in the face, where in the eyes.... what is the real beauty? Our uyir/our anma jothi is the true beauty that is present in atmastanam is seen in the face, in eyes in the pupils as light also through which we see the world, else we are blind....."

Also to find a person is good or not, they say in olden days, we can tell looking at the eyes... but how? Through the eyes, we can see their level of life force and the power in the pupil can show them as whether they are good or not. )
 
சித்தரின் ஞான விவேகத்திலே - அன்பர்
 செய்திடும் தேனபிஷேகத்திலே
உத்தமமான விபூதியிலே - அதன்
உட்பொருளாம் சிவஜோதியிலே (ஷண்முக நாயகன்)

அன்னை மடித்தல பிள்ளையவன் - சச்சி
 தானந்த நாட்டினுக் கெல்லையவன்
பன்னும் ஏகாக்ஷர போதனவன் - மலர்ப்
பாதனவன் குருநாதனவன் (ஷண்முக நாயகன்)

 (Annai madithala pillai avan - meaning, he is the son of mother's lap, it's inner meaning is he is present in the place of vaalai, the agni kalai, the atmastanam, there he resides as a guru... once we catch him in the pupil, through the left eye power increasing(the right eye kalai automatically mingles with left, as the karmas melts, the ida kalai slowly joins with agni kalai and unites with the agni kalai and all 3 becomes neutral and then all is open to us through the grace of the true guru inside us....)

 செல்வம் எல்லாம் தரும் செல்வனவன் - அன்பர்
 சிந்தை கவர்ந்திடும் கள்வனவன்
வெல்லும் செஞ்சேவல் பாதகை உயர்த்திய
 வீரனவன் அலங்காரனவன் (ஷண்முக நாயகன்)

 (Alangaaranavan - where do we decorate? Eyes, kannuku mai azhagu..., so is coded as alangaaran)
 
சேர்ந்தவர்க் கென்றும் சகாயனவன் - அன்பர்
 தூயனவன் அன்பர் - நேயனவன்
 சேர்ந்தவரைத் துறந்தாண்டியுமாய் நின்ற
சீலனவன் வள்ளி லோலனவன் (ஷண்முக நாயகன்)

அஞ்சுமுகத்தின் அருட்சுடரால் வந்த
ஆறுமுகப் பெருமானுமவன்
 விஞ்சிடும் அஞ்செழுத்தாறெழுத்தாய் வந்த
 விந்தைகொள் ஞானக்குழந்தையவன் (ஷண்முக நாயகன்)

 (Once we start experiencing inside, we will go on seeing 5 faces, 5 colours after crossing all those 5, we will get the darshan of aarathi, that is the real murugan, who is the real guru ready to give us the gnanam completely)

முத்தொழிலாற்றும் முதற் பொருளாம் ஆதி
மூல சதாசிவ மூர்த்தியவன்
 இத்தனி உண்மை மறந்தவனைச் சிறை
இட்டவனாம் பின்னர் விட்டனவாம் (ஷண்முக நாயகன்)

 (It is he the real Sadasiva moorthy,aadhi arunachala moorthy, infact, he is the one who gives upadesam to sivam itself, and he is seen in the pupil, surrender him... rest he will take care)

வள்ளி தெய்வானை மணாளனவன் - மண
 மாலை கொள் ஆறிரு தோளனவன்
 அள்ளி அணைப்பவர் சொந்தமவன் - புகல்
 ஆகம நான் மறை அந்தமவன் (ஷண்முக நாயகன்)

 (He is the root of the vedas..... what else greater way to explain about the greatness can be done by Agastiar about Shamuga nayagan)

கோலமுடன் காலை மாலையிலும் - இரு
கோளங்கள் வானில் வரப்புரிவான்
 ஓலையில் ஆணியை நாட்டு முன்னே- எந்தன்
உள்ளத்திலே கவி ஊட்டிடுவான் (ஷண்முக நாயகன்)

 (Kindly understand the real meaning of kolam here, pls. Kolam and it's importance in self realization)

பேர்களெல்லாம் அவன் பெர்களன்றோ - சொல்லும்
பேதம் எல்லாம் வெறும் வாதமன்றோ
 சார்வதெல்லாம் அருள் என்றிருந்தால் - வினை
தாண்டிடலாம் உலகாண்டிடலாம் (ஷண்முக நாயகன்)

 (The total secret is here.... interpret clearly... that's it... all is clear... "Sarvathelam arul endruthaal, i.e. arulai matum sarnthirunthaal, we can be out of life-death game....

meaning in deep: How to depend on arul, where is arul? Arul comes from God, he is in Atmastaanam, so, he is in the form of light, where can we see his light in light form... in the eyes, so the light in the pupil is the real blessing of god.... so, if we surrender there and do all our duties whatever we need to with the thoughts surrendered there, there is no more karma... all existing karmas can be cleared slowly by this meditation as well as accepting the things coming by surrendering to that true feet of lord in the pupil, things are done.....)
 
கும்பமுனிக்கருள் நம்பியவன் - அன்பு
 கொண்ட கஜானனன் தம்பியவன்
தும்பை அணிந்தவன் கண்டு கண்டின் புறும்
ஜோதியவன் பரஞ் ஜோதியவன் (ஷண்முக நாயகன்)

Again here, Puruva mathi, the mid of the eyebrow, if we find the jothi there, then to be clear that it's the same jothi who is the paramatha also and to surrender him...

Where is the mid of the eyebrow.... clearly understand - the mid of the eyebrow, not the middle of both eyebrows..... the mid of the eyebrow is "Pupil inside the eyeball".... true or not.... It's the siva's real third eye.... if it's opened, everything will be possible then...

Vallalar calls it as "Nadukan puruva pootu".... he has asked to open it by at what so cost... It's that much important.... Nadukan - center Eye - Center of Eye - What is in the centre of eye? Eyeball and inside it is the pupil which is in the center.... So, Vallalar has asked us to open the pupil which is been locked by our previous karmas...

This is the meaning of the புறும் ஜோதியவன் பரஞ் ஜோதியவன்....