புதன், 13 மார்ச், 2013

யாழ்ப்பாணம் கடப்பை சச்சிதானந்த சுவாமிகள்

 
யாழ்ப்பாணம் கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியதுஇந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில் அமைப்பாக காட்டியுள்ள புத்தகத்தைப் பற்றியது.

அந்தப் புத்தகத்தின் பெயர் ஸரீரதேவாலய ரகஸ்யார்த்த பாரிஜாதம், உடலை விஷ்ணு கோயில் அமைப்பாக காட்டியுள்ள படங்களையும் , இதில் நகல் எடுத்து வெளியிட்டு உள்ளேன்
ஸரீரதேவாலய ரகஸ்யார்த்த பாரிஜாதம், உடலை விஷ்ணு கோயில் அமைப்பாக கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் காட்டியுள்ள படங்களையும் அதன் விளக்கங்களையும் மேலே பார்த்தீர்கள்.