புதன், 11 டிசம்பர், 2013

வில்வமே செல்வம்.

வில்வ இலைகளே சிவ சொரூபம்.  அதிலுள்ள முட்கள் சக்தி சொரூபம்.கிளைகள் வேதமாகும்.வேர்கள் பதினோரு கோடி ருத்திரா்கள்.ஐந்து வில்வங்களை எடுத்து நான்கு திசைகளுக்கு நான்கு இலைகளையும்.நடுவில் ஒரு துளசியையும் வைத்துப் பூஜித்தால் சிவசக்திகைப் பூஜித்தற்கு சமமாகும்